Monday, December 15, 2014

‘கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை இல்லை என்ற வதந்தி’
15-12-14 திங்கள்.
’போலி மதச்சார்பின்மை’வாதிகளான மதச்சார்பின்மை மண்ணாங்கட்டிகளும், நடுநிலை வேஷம் போடும் நடு செண்டர் நாதாரிகளும், முற்போக்கு’வாதம்’ பேசும் முற்போக்கு முக்காடு முனுசாமிகளும் நாட்டில் ஏதாவது குழப்பத்தை விளைவிக்கவும், எப்போதும் தேசிய சக்திகளுக்கு எதிராக அவதூறுகளை கிளப்புவதும் தொழிலாகவே கொண்டுள்ளனர்.
முன்பு செய்திகளை திரித்துக் கூறுவர்; அல்லது
உண்மைச் செய்திகளை மறைப்பார்கள்.
ஹிந்தி திணிக்கப்படுகிறது என ஓலமிடுவர்; சமஸ்கிருதமயமாகிறது என அரற்றுவர்; சிறுபான்மையினருக்கு எதிரான சதி என்பர். அம்பானி, அதானி என்பர்.
தற்போது அவர்களாகவே செய்திகளை உருவாக்குகிறார்கள்.
உச்சகட்டமாக,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கிறிஸ்துமஸ் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்றும், அன்று வாஜ்பாய், மாளவியா பிறந்த நாள் கொண்டாடப்படும் எனவும், கட்டுரைப் போட்டி எனவும் கட்டுக்கதைகளை அள்ளிவிட்டு வதந்தி செய்தி பரப்பினர்.
இதன் நோக்கம் நாட்டில் மதங்களுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்துவதே.
உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்வீட்டர் இணையதளம் மூலம் பதில் கொடுத்துள்ளார்.
   

 
Smriti Z Irani (@smritiirani) tweeted at 10:01 am on Mon, Dec 15, 2014:
Dear @timesofindia I wish this reporter had the decency to at least check with people frm TOI who cover d HRD beat.... (1/3)
(
https://twitter.com/smritiirani/status/544348889382268928?s=03)
Smriti Z Irani (@smritiirani) tweeted at 10:04 am on Mon, Dec 15, 2014:
... Or for that matter verify d same with Secretary School Education, unless the idea was to deliberately misreport. (2/3)
(
https://twitter.com/smritiirani/status/544349650916876288?s=03)
Smriti Z Irani (@smritiirani) tweeted at 10:05 am on Mon, Dec 15, 2014:
.. @timesofindia if truth is a virtue u cherish can I c a retraction tomorrow on the front page in bold (3/3)
(
https://twitter.com/smritiirani/status/544350129281458176?s=03)
Smriti Z Irani (@smritiirani) tweeted at 9:57 AM on Mon, Dec 15, 2014:
@timesofindia I';ve learned to live with wrong reporting but plz stop inconveniencing ur readers esp students, parents n schools.
(
https://twitter.com/smritiirani/status/544347953666600960?s=03)


இந்த மதச்சார்பற்ற மண்ணாங்கட்டிகள், நடுநிலை நாதாரிகள், முற்போக்கு முக்காடு முனுசாமிகள் திருந்துவது எப்போது?

மறுமலர்ச்சிக்காக,
ல.கருப்பசாமி.

எங்கு அநீதி பெரியதாக இருக்கிறதோ
எங்கு அநீதி முனைப்புடன் இருக்கிறதோ
எங்கு அநீதி வலிமையுடன் இருக்கிறதோ

அங்கு நாங்கள் களைப்படையாதிருக்கட்டும்!